குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் உட்பட தமன்னாவின் தேட் ஈஸ் மகாலட்சுமி, ஸாம் ஸாம், பட்டர்ஃபிளை என நான்கு மொழி பதிப்புகளும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை காஜல் அகர்வால் தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று பாரிஸ் பாரிஸ். இந்த படம் இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அமித் […]