பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா உறுதியான நிலையில் தற்போது பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சா கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. <327> I have tested positive for COVID-19. Under med advice I have isolated myself at home & taking all precautions. I have mild symptoms. Please keep me in your kind prayers. Colleagues, keep up […]