சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அப்படி இப்போது விடை தெரியாத ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இல்லையா என்பது தான். கடந்த சில நாட்களாகவே, யுஸ்வேந்திர சாஹல் தன்னுடைய மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இப்படியான செய்திகள் பரவி வருவதற்கு முக்கியமான காரணமே சாஹல் […]