சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அப்படி இப்போது விடை தெரியாத ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இல்லையா என்பது தான். கடந்த சில நாட்களாகவே, யுஸ்வேந்திர சாஹல் தன்னுடைய மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இப்படியான செய்திகள் பரவி வருவதற்கு முக்கியமான காரணமே சாஹல் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டி தூக்கி வருகிறது. இந்நிலையில், பெயரில் மட்டும் கிங்ஸ் என்பதை வைத்துக்கொள்ளாமல் ஏலத்திலும் நாங்கள் கிங் என்பதை நிரூபிக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான வீரர்களை ஏலத்தில் தட்டித்தூக்கியுள்ளது. முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடி கொடுத்து […]
IND v ZIM : இந்திய கிரிக்கெட் அணி இப்போது டி20 உலகக்கோப்பை 2024-இல் விளையாடி வரும் நிலையில், அடுத்ததாக ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படவில்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இரு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் […]
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரின் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை எடுத்து புதிதாக ஒரு சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் 2011-ம் ஆண்டு மும்பை அணிக்காக இவர் அறிமுகமானார் என்பது நமக்கு தெரியும். அதன் பின் 2014-ம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பெற்று விளையாடி […]
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் பல பல சாதனைகளை ஒரு தனி பேட்ஸ்மேனாக, ஒரு தனி பவுலராக, ஒரு அணியாக ஒரு கேப்டனாக என தற்போது வரை இந்த ஐபிஎல்லில் சாதனை என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் புதிய சாதனை ஒன்றை ராஜஸ்தானை அணியின் […]
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் சமீபத்தில் இந்தியாவின் டி20-ஐ மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணிகளில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை யுஸ்வேந்தி சாஹல் நன்றாக பந்துவீசவில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல ஒரு சுழற்பந்து வீச்சாளர். ஆனால், அவர் சில முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறிய காரணத்தால் அவருக்கு அணியில் விளையாட சரியான வாய்ப்புகள் […]
இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 2021 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிஅனைத்து விக்கெட்டுகளை இழந்து, 95 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதில் முக்கிய காரணமாக குல்தீப் யாதவின் […]
இலங்கைக்கு எதிரான போட்டியில் நம்பிக்கையுள்ள சஹாலை பார்ப்பீர்கள் என யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாத காரணத்தால் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை […]
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் . முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து 31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் […]
மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த […]
மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர். அந்த வீரர்களின் பட்டியல் இதோ…. அம்பத்தி ராயுடு உமேஷ்யாதவ் ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி சுரேஷ் ரெய்னா
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் […]