Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது. இதை தெளிவாகச் சொன்னால் இன்னும் 36 நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி (ICC) மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், […]
கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம் […]
இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த வியாழக்கிழமை இந்திய அணி இங்கிலாந்து சென்றது. தற்போது அங்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து இந்த போட்டியில் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்டனில் விளையாட உள்ளது. மேலும், ஏற்கனவே இங்கிலாந்தில் நியூசிலாந்து 2 டெஸ்ட் தொடர்களில் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கிழக்கு டெல்லியின் எம்.பி.யுமான கவுதம் கம்பிர், தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குபவர், கவுதம் கம்பிர். இவர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஓய்வினை அறிவித்தார். அதனைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்து, தற்பொழுது கிழக்கு டெல்லியின் எம்.பி. ஆக இருந்து வருகிறார். கவுதம் கம்பீர், தனது கிரிக்கெட் வரலாற்றில் 242 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். […]
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அற்புதமாக ஆடி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மும்பை அணியின் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அதனையடுத்து 214 என்ற கடினமான […]