Tag: yuvarathna

கர்ப்பமாக உள்ளாரா சாயிஷா.? அவரே கூறிய விளக்கம்.!

நடிகை சாயிஷா தான் கர்ப்பமாக இல்லை என்றும், யுவரத்னா படத்தின் படப்பிடிப்புக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து […]

actor arya 4 Min Read
Default Image