தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்தேன் என்று த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகிருடன் பாஜக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று சந்தித்து பேசினார். READ MORE- பாஜகவுடன் தமாகா கூட்டணி […]