இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் தான் எடுத்தோம் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள் என யுத்த காண்ட படக்குழுவினர் கூறியுள்ளனர். இயக்குனர் ஆனதா ராஜன் அவர்கள் இயக்கத்தில் தற்பொழுது உருவாகியுள்ள புதிய படம் தான் யுத்த காண்டம். இந்த படத்தில் கதாநாயகியாக கிருஷா குரூப் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கன்னிமாடம் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்தினை குறித்து படக்குழுவினர் கூறுகையில், ஒன்றாக வெளியில் செல்லக்கூடிய காதல் ஜோடிகள் விபத்தில் சிக்கி […]