கொரோனாவிலிருந்து குழந்தைகளை காக்க ஐ.நா கொடுக்கும் தடுப்பு மருந்து
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஐ.நா சபையால் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவுள்ள நிலையில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் படிக்கப்பட்டுள்ளதுடன், 80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அதிகம் குழந்தைகளும் முதியவர்களும் தான் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2018 ல் வந்த தட்டம்மை நோய்க்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர்யுழந்தனர் ஆனால், அவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் தான் […]