Tag: Yugadi

அண்டை மாநிலங்களான தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு ; யுகாதி பண்டிகை!

தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தான் உகாதி அல்லது யுகாதி என கூறப்படுகிறது.யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் என்று பொருள். மகாராஷ்டிராவை சேர்ந்த மக்களும் இதே நாளை குடிபாட்வா எனவும்,அதேபோல் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. யுகாதி தினம் புதிய வேலை, கல்வி, தொழில் போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது. யுகாதி பச்சடி: வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை […]

india 3 Min Read
Default Image