Election2024 : ஆந்திர மாநிலத்தில் சித்தூர் வாக்குச்சாவடியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாக்கு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன. இன்று (மே 13) 4ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசம் உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, கடந்த டிசம்பர் 28ம் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு, கடந்த 2023 ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியில் விளையாட சரிவர வாய்ப்பு கிடைக்காததால், ஐபிஎஸ்லில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அதிலுந்தும் […]
ஒடிசா சிஐடி போலீஸ் ஆந்திர பிரதேச கல்வி மற்றும் நல உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மல்ல விஜய் பிரசாத்தை கைது செய்தார். முன்னாள் எம்எல்ஏ, ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் மல்ல விஜயபிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா சிஐடி போலீசார் விலை மோசடி, பணப் புழக்கம் வழக்குகளில் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டின் அனுமதியுடன் அவரை ஒடிசாவுக்கு மாற்றினர். வெல்லா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் சிட் ஃபண்ட் நடத்தி வரும் […]
ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா மாவட்டத்தில் கேசரப்பள்ளி கிராமத்தில் உள்ள சிசி சாலைகளுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வல்லபனேனி வம்சிமோகன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் அந்த இடத்தை விட்டுச் சென்றபின், சிலருக்கு இடையே வாய்மொழி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்டனர். இந்த கலவரம் குறித்து, சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தம் அவர்கள் கூறுகையில், ‘ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான […]
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆளும் தலைவர் டோல் பூத் ஊழியர்களை அச்சுறுத்தும் மற்றும் கன்னத்தில் அறைந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ ஒரு வீடியோவை வெளிட்டுள்ளது, அதில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள டோல் பூத்தை கடந்த செல்ல முயன்ற ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரை டோல் பூத் ஊழியர் தடுத்து நிறுத்தி, அவரிடம் கட்டண வரி செலுத்தச் சொன்னபோது அவர் வரி செலுத்த மறுத்துவிட்டார். இதனால், தனது வாகனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பை ஒய்.எஸ்.ஆர்.சி.பி […]
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சவை பதவியேற்றுக் கொண்டது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஜெகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமனம் செய்தார் .அவர்கள் இன்று பதவி ஏற்றனர்.இவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.