ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க இயக்குனர் மஹி வி ராகவ் திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது படத்தை இயக்க துவங்கும் வேளையில் இறங்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘யாத்ரா’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த ‘யாத்ரா’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் ராஜசேகர ரெட்டி ஆகா மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் […]