Tag: youtupe

யூ டூப் வீடியோவை பார்த்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்!!

திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் புஸ்பா.இவரது கணவர் ராமதாஸ்.இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.புஸ்பாவின் நடத்தை மீது  ராமதாசுக்கு எப்போதும் சந்தேகப்பார்வை உண்டு. இந்த சமயத்தில் புஸ்பா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.இதற்கு வேறு யாரோ தான்  கரணம் என்று ராமதாஸ் கருதினார்.இதனால் இருவர்க்கும் இடையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்குமாம். சந்தேகத்தின் விளைவாக ராமதாஸ் புஸ்பாவை கொலை செய்ய தயாரானார்.இதற்காக ஒருமதமாக யு டூப் ல் கொலைசெய்வது எப்படி அதிலிருந்து தப்பிப்பது எப்படி போற்ற வீடியோக்களை […]

deathu 3 Min Read
Default Image