Tag: YouTubeVideo

யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45% வருவாய் வழங்குகிறது.

பிரபல யூடியூப் (YouTube) நிறுவனம், ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு அதன் விளம்பர வருவாயில் 45% சதவீதத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் (YouTube) நிறுவனம், அதன் வளர்ந்து வரும் ஒரு பகுதியான  ஷார்ட்ஸில் விளம்பரத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் ஷார்ட்ஸில், வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45 சதவீத வருவாய் அளிக்கவுள்ளது. டிக்டாக் போன்று யூடியூப்பிலும் படைப்பாளிகள், குறுகிய அளவில் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியை யூடியூப் (YouTube) நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் […]

- 3 Min Read
Default Image