சென்னை: திரைப்பட விமர்சனங்கள் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் ஊடகங்களை கண்டிப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியது. நடப்பாண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்கள், பொதுமக்கள் விமர்சனங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்தது. இதனால், திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள், ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க […]
தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு முயன்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் தங்களால் இயன்ற உதவியை பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பலரும் தங்களால் இயன்ற தொகையை முதலமைச்சர் பொது நிவாரண திதிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு முயன்றுள்ளனர். அதனால் இன்று பிரபல யூடியூபர்கள் பலர் இணைந்து […]
நேரத்தை போக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு படமோ, அல்லது சீரியசோ பார்ப்பது இப்போது ட்ரெண்டாக மாறி விட்டது. இதுவும் இல்லையெனில் யூ-டியூப்பில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்து விட்டு காலத்தை போக்குவோரும் உண்டு. இப்படி பலவித மக்கள் உள்ளனர். ஆனால், எதுவாக இருந்தாலும் ஒரு விதிமுறை உள்ளது அல்லவா! யூ-டியூப்பில் விதிமுறைகளை மீறி சில விஷயங்களை நாம் செய்தால் உடனே யூ-டியூப் அதிரடி முடிவுகளை எடுக்குமாம். யூ-டியூப் சேனல் முன்பெல்லாம் யூ-டியூப் என்பதே பார்ப்பதற்கு […]