சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G ஸ்டூடியோ மூலமாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். ஏற்கனவே மைக்கேல், ஃபைட் கிளப் போன்ற படங்களை தயாரித்தும் வந்துள்ளார். அடுத்ததாக, பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இது LCU கதைக்களத்தில் ஒரு கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை ரெமோ , சுல்தான் பட இயக்குனர் பாக்கியராஜ் […]