சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் மக்களின் பண்புகளை நேரலையாக தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக பதிவு செய்து புகழ் பெற்ற சமூக ஊடக நட்சத்திரமாக விளங்குகிறார். இவர், டிக் டாக்கில் தொடங்கி சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் சிறந்து வழங்குகிறார். அதில் ஒன்றான, யூடியூப்பில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜெய் ஸ்ட்ரேஸி, ஏழு […]
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று வீடியோவை எடுத்து அண்மையில், சமூக வலைதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான். இவ்விவகாரத்தில், இர்பான் மீதும் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீதும் நடவடிக்கை கோரி, சோமஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு […]
ஹைதராபாத் : ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக வலம் வரும் ஹர்ஷா சாய் மீது, ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டதுடன், அவரது நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இவ்வாறு அந்த நடிகை ஹைதராபாத் நரசிங் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தற்போது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு […]
டிடிஎஃப் வாசன் : யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மே 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கும்போது ஜூன் 3 விசாரணைக்காக டிடிஎஃப் வாசன் தன்னுடைய மொபைல் மற்றும் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் அண்ணாநகர் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், […]
டிடிஎஃப் வாசன் : காரை வேகமாக ஒட்டிய வழக்கில் கைதாகி இருந்த யூட்யூபரான டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் […]
டிடிஎஃப் வாசன் : உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதால் கைதான டிடிஎஃப் வாசனை தற்போது மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் மீது […]
சென்னை: குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். பிரபல யூடியூபரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இர்பான் என்பவர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து தாது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பெரியதாக பேசப்பட்ட நிலையில், சிசுவின் பாலினத்தை சமூக […]
சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார். பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக […]
சென்னை: யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். உணவு சம்பந்தமான ர்வியூக்களை பதிவிட்டு வரும் பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. ஆம்,இது குறித்து யூடியூபர் […]
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தபடும். அதிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளனர். அந்த வழக்குகளை தாண்டி தற்போது கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு […]
ஜார்கண்ட்டை சேர்ந்த யூடியூபரும் நடிகை ரியா குமாரி( இஷா ஆல்யா) கொள்ளை முயற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளுடன் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் சற்று ஓய்வெடுக்க காரை அவர் கணவர் நிறுத்தியபொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, […]
கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர். யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன். இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் […]
யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற இரண்டாவது நாளே மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த […]
ட்விட்டரை நான் வைத்துக்கொள்ளலாமா? என்று யூடியூபர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க்கின் பதில். உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டரையும் தன் வசமாக்கி கொண்டார். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதன்படி, ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். இதனிடையே, ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு […]
பல்வேறு சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை. நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், யூடியூப் வலைத்தளம் மூலம் பிரபலமானார். இவர் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நடப்புகளை விமர்சித்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சியில் கைது செய்யப்பட்டார். இதில் குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக […]
ஹீலியம் பலூனில் தனது வளர்ப்பு நாயை கட்டி பறக்கவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிக அளவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்க கூடிய நிகழ்வுகள் மற்றும் தாங்கள் செய்யக்கூடிய வேடிக்கை தனமான காரியங்களை வீடியோவாக வெளியிடுகின்றனர். குறிப்பாக யூடியூபில் பலர் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் வீட்டில் நடப்பவைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியை சேர்ந்த […]
அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார். அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகரில் யூடியூபர் பராஸ் சிங் என்பவர் பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங்கிற்கு எதிராக யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு மாநில மக்கள் மீது தவறான விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டியது மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததாகவும் யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பஞ்சாப் […]
2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெறுகிறார் இந்தோனேசிய யூடியூபர். யூடியூபில் கஷ்டப்பட்டு அது இதுனு யூடியூபர்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தும் 1 மில்லியன் பார்வைகள் கூட வருவதில்லை ஆனால் 2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளார். இந்தோனேசிய சேர்ந்த யூடியூபர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேமராவில் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஒரு வீடியோவை யூடியூபர் பகிர்ந்துள்ளார். 2 மணிநேரமகா […]
அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடுபர் கிராண்ட் தாம்சன் மரணம். அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான கிராண்ட் தாம்சன் இவர் ” தி கிங் ஆஃப் ரேண்டம் ” என்ற யூடூப் சேனலை ஒன்றை நடத்தி வந்தார் . இந்த சேனலை 11 மில்லியன் அதாவது 1 கோடிக்கு அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். மிகவும் ஆபத்தான பரிசோதனைகளை செய்து காட்டுவதில் இவர்கள் சேனல் பிரபலம் .வாயு நைட்ரோஜனை தனது முகத்தில் செலுத்தி என்ன செய்கிறது என பாருங்கள் என்ற […]