2002 ஆம் ஆண்டின் நிலவரப்படி, 51 மில்லியனுக்கும் அதிகமான Youtube சேனல்கள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் மக்கள் தங்கள் பொழுதுப்போக்கிற்காக Whatsapp, Facebook, Youtube போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதில் அவர்களின் பொழுதுபோக்கிற்காவும் மேலும் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு உதவும் செயலியாக Youtube செயல்பட்டு வருகிறது. இதனால் வீட்டிற்கு ஒரு சேனல் என்ற விகிதத்தில் Youtube-ல் சேனல்களை உருவாக்கி அதில் தங்களது திறமைகளை பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட youtube சேனல்களின் […]
பெண்களை மனரீதியாக பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோ செய்யும் கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைமில் புகார். பொதுவாக யூடியூப் சேனல்கள் தங்களது சேனல் வைரலாக வேண்டும் என்பதற்க்காக கேமராவை மறைத்து வைத்து பிறரிடம் பேச்சுக் கொடுப்பதை ரேகார்ட செய்து யூடியூப்-ல் பிராங்க் வீடியோவாக வெளியிடுகின்றனர். அந்தவகையில் சில யூடியூப் சேனல்கள் பெண்களிடம் தகாத முறையில் கேள்விகளை எழுப்பி அவர்கள் கூறும் பதில்களை பதிவிட்டு வருகின்றன. அதனால் பெண்கள் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் […]
இந்தியாவுக்கு எதிராக பொய்களைப் பரப்பும்,சதி செய்யும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலியான செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும்,நாட்டிற்கு எதிராக “சதி செய்யும்” நபர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “உளவுத்துறை அமைப்புகளுடன் […]