இந்தியாவில் பப்ஜி செயலி தடை செய்யப்பட்ட நிலையில், அதனை விளையாட முடியாமல் தவித்து வந்த 21 வயது இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதன்காரணமாக, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப […]