இலங்கையில் ராட்ச பட்டன்களை ஒன்றாக கட்டி பறக்கவிட்ட இளைஞரை பட்டம் தூக்கி சென்றதால் பரபரப்பு. இலங்கை யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நடத்திய ராட்சச பட்டம் விடும் நிகழ்வு அதிர்ச்சியை உண்டாக்கி விபரீதத்தில் முடிந்தது. பருத்தித்துறை அருகே புலோகி பகுதியில் இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்கவிட்டனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கி பறந்த நிலையில், பட்டத்தின் கயிறை பிடித்திருந்த இளைஞர் எதிர்பாராத விதமாக மேலே தூக்கி செல்லப்பட்டார். இதனை பார்த்த அருகில் மற்ற இளைஞர்கள் […]