காதலின் அழைப்பின் பேரில் சந்திக்க சென்ற இளைஞரை பட்டப்பகலில் நடுரோட்டில் காதலனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 23 வயது இளைஞர், காதல் தகராறில் நடுரோட்டில் வெட்டி கொலை செய்துள்ளனர். காதலின் அழைப்பின் பேரில் சந்திக்க சென்ற இளைஞரை காதலின் உறவினர்கள் பட்டப்பகலில் சரிமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் தகராறில் […]
தட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது சிபிசிஐடி. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஜிபி பிரவீன்குமார் அபினவ் […]