Tag: Yousaf Raza Gillani

அப்ரிடியை தொடர்ந்து பாக். முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா உறுதி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசப் ரசா கிலானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி  வருகிறது.இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் பிறப்பித்துள்ளது.மேலும் உலக சுகாதார அமைப்பு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியது. பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு […]

#Pakistan 3 Min Read
Default Image

9 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் மந்திரியால் பலாத்காரம் செய்யப்பட்டேன் – அமெரிக்க எழுத்தாளர்

அமெரிக்கா எழுத்தாளரான  சிந்தியா. டி. ரிச்சி, பாகிஸ்தானை சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, 2011ல் ரெஹ்மான் மாலிக் என்ற அப்போதைய உள்துறை மந்திரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் தன்னை உடல் ரீதியாக அப்போதைய பிரதமரான யூசப் ராசா கிலானி பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நான் கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், விரைவில் அதை வெளியிடுவதாகவும் […]

Cynthia D Ritchie 2 Min Read
Default Image