17 வயதானவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நாட்டில் 17 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, 17 வயது நிரப்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய […]
கேரள நாட்டில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்நிலையில் இதிலிருந்து மக்களை காப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கினர். நான்காம் கட்டமாக 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தற்போது தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் முதல் […]
இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றி நீங்கள் பாடுபட வேண்டும். அம்பாசமுத்திரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டமானது சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை இரண்டும் […]
வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். ஒவ்வொரு வருடமும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர்கள் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைகாட்சி மூலம் நாட்டு மாக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, திறன் மட்டுமே நம்முடைய வலிமை. ஆபத்து காலத்தில் திறன் மட்டுமே உதவும். கொரோனா தற்போது நமது வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளது. இதுதான் இனி வேலை செய்யும் முறையாக இருக்க போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே சமூக வலைதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள், பெண்கள் அனைவருமே இரவு பகல் பாராமல் தூக்கமின்றி சமூக வலைத்தளங்களுடன் இணைந்துள்ளனர். தூக்கம் இன்றி உலாவுதல் சமூக வலைத்தளங்களை தூங்கும் போதும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகளின் ஆய்வுபடி ரூ மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி இல்லாமல், 6 மாநி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கு […]
இன்று புகை பிடித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை இன்று படிக்கும் இளைஞர்கள் நாகரீகமாக என்கின்ற பெயரில், இதனை தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கி கொள்கின்றனர். இந்த பழக்கம் நாளடைவில், மதுப்பழக்கம் போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக்கி விடுகின்றது. இது அவர்களின் வாலிப வாழ்க்கையை பாழாக்குவதுடன், அவர்களது பெற்றோர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குகிறது. இதனால், அவர்களது குடும்பம் முழுவதுமே பாதிப்புக்குளாகிறது. இப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இளைஞர்கள், […]
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் வதந்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இது தொடர்பாக ராகுல்காந்தி அவரது ட்விட்டரில் ட்விட் ஒன்று போட்டுள்ளார். அதில் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாகவும், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதாரத்துக்கு […]
காஷ்மிருக்கு சிறப்பு சேர்க்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ கடந்த மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெறிவிப்பார்கள் என்று முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணையதள வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தடுப்பதற்காக ஏராளமான […]
இயக்குனர் அமீர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக மெளனம் பேசியதே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இளம் தலைமுறையினரில் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்தது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்ததை பார்க்கும் போது அரசியல் புரிதலில் இளைஞர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. தற்போது கொடுத்த அட்டவணையின் படி உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் கொடுக்கபட்டுள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது […]