சீனாவில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லச்சத்துக்கும் குறைவாக உள்ளது. சீனாவை சேர்ந்த ஆண்களுக்கு திருமணம் முடிப்பதற்கு பாகிஸ்தானிலிருந்து 629 இளம்பெண்கள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மகப்பேறின்போது கருவில் இருந்த பெண்சிசுவை கலைக்கப்பட்டது போன்ற காரணத்தால், பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்தது. இதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லச்சத்துக்கும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் […]