நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பிரியாணி விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இதை நாம் பிரியாணியில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் அதையும் தாண்டி நமது உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பிரியாணி இலையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். இளமை பிரியாணி இலையில், இருக்கும் வைட்டமின் ஏ சி பொட்டாசியம் சோடியம் […]
இளமையை தக்க வைத்துக் கொள்ள சில வழிகள். நம்மில் ஏராளமானவர்கள் இளமையாக இருப்பதை தான் விரும்புவார்கள். 60 வயது முதியவராக இருந்தாலும், வயது போய்விட்டது தானே பரவாயில்லை என்று நினைப்பதில்லை. அவர்கள் கூட இளமையாக இருப்பதை தான் விரும்புகின்றனர். தங்களது வாழ்வில் முதுமையை விரட்டியடித்தது இளமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் சாப்பிட கூடாத பொருட்கள் பற்றி பார்ப்போம். பால்பவுடர் இன்று நம்மில் அதிகமானோர் பாலுக்கு பதிலாக பால் பவுடரை உபயோகித்து, காபி […]
சின்ன வெங்காயத்தில் உள்ள வியக்கவைக்கும் சிறப்பான மருத்துவ குணங்கள். சின்ன வெங்காயத்தாள் குணமாக்கும் நோய்கள். நமது அன்றாட வாழ்வில்,நமது சமையல்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது அனைத்து உணவுகளிலும் சின்ன வெங்காயம் ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சின்ன வெங்காயம் இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகமாக காணப்படக்கூடியது. சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]
துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. துரியன் பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பல நோய்களை குணப்படுத்துகிறது. நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது. துரியன் பழம் துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய […]
நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் சமையலில் பயன்படுத்தப்படும் பாமாயிலை இதய நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் ஆகும். இது விலை மலிவானது என்பதால், எல்லா உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாமாயிலில் இரண்டு வகைகள் உள்ளது. முதல் வகை பாமாயில் பனம் பழத்தில் இருந்து எடுக்கப்படுவது, இரண்டாம் வகை பாமாயில் பனங்கொட்டையில் இருந்து எடுக்கப்படுவது. […]