Tag: You'llneveraloneBidentoZelenskyy

போரில் நீங்கள் தனியாக இல்லை, அமெரிக்கா துணை இருக்கிறது – ஜோ பைடன்

நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டீர்கள் என்று ஜெலென்ஸ்கியிடம் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று  வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்று கூறியிருந்தார், இதனையடுத்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெலென்ஸ்கியிடம், நீங்கள் ஒருபோதும் […]

#Joe Biden 3 Min Read
Default Image