யார்க்கர் வீச்சில் ஷமி தான் தலைசிறந்த வீரர் என்று மேக்ஸ்வேல் பாராட்டியுள்ளார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரான மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் யார்க்கர் வீசுவதில் சிறப்பானவர் ஷனிதான்.நெருக்கடி காலக்கட்டத்திலும் கூட மிக சிறப்பாக பந்து வீசினார். கடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் ஷமியின் பந்து வீச்சை அனைவருமே பார்த்தோம்.அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.சிறந்த பந்து வீச்சாளர் ஷமிக்கு வாழ்த்துக்கள் என்று புகழ்ந்துள்ளார்.