உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம் என அம்மாநில முதல்வர் யோகி கூறியுள்ளார். உத்திரபிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையில் உதவி பொறியாளர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 33 பேருக்கு நியமன ஆணைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பேசுகையில் 2002 முதல் 2017 இடையேயான ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல மடங்கு […]