Tag: Yoki babu

ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபுவின் “கூர்கா” படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில்  யோகி பாபு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது உள்ள அனைத்து பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இவர் தனது முக அமைப்பாலும் , நடிப்பாலும் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் வருடத்திற்கு 10 முதல் 20 படங்களில்  நடித்து வருகிறார். தற்போது ஹீரோவாக யோகி பாபு களமிறங்கி உள்ளார்.இயக்குனர் ஷாம் அன்டன் தயாரிப்பில் , இயக்கத்தில் உருவாகி உள்ள “கூர்கா” திரைப்படத்தில் யோகி பாபு நடித்து […]

cinema 2 Min Read
Default Image

எமதர்மனாக மிரட்டும் ஹீரோ யோகிபாபுவின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னனி காமெடி நடிகர்களுள் ஒருவர் நடிகர் யோகிபாபு. இவர் தற்போது தல நடிக்கும் விஸ்வாசம் படத்திலும், தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக கூர்கா எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். கூர்கா படத்தை டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இதில் ஹீரோயினாக கனடா நாட்டு மாடல் அழகி நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க கமகட்டாகி […]

#Viswasam 2 Min Read
Default Image