நடப்பு உலகக்கோப்பை முடித்த பிறகு தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.ஆனால் தோனியிடம் இருந்து எந்த வித அறிவிப்பும் இல்லாததால் அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை நாளை வெளியிட உள்ளனர்.அந்த பட்டியலில் தோனி இடம் பெறுவாரா அப்படி இடம் பெற்றாலும் ரிஷப் பந்த் கீப்பராக செயல்படுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடம் குவித்து வருகிறது. இந்நிலையில் […]