உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்பொழுது தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் நாடு முழுவதும் துவங்கி உள்ளது. குறிப்பாக மே ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி […]