பெண்களுக்கு முகத்தில் ஆங்காங்கு சிறு சிறு உரோமங்கள் வளர்வது இயற்கையான ஒன்று தான். குறிப்பாக கன்னங்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் நெற்றிக்களில் அதிகம் முடி வளரும். முகத்தில் உள்ள ரோமங்கள் அதிக அளவில் வெளியில் தெரிவதால், இதை நீக்குவதற்காக சிலர் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால், அவை முழுமையான தீர்வை நமக்கு தராது. ஆங்காங்கு முடி மீண்டும் வளர தொடங்கும். எனவே இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள […]
தேங்காய் பாலில் அதிகளவு நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ காரணமாக இது நமது முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கவும் உதவுகிறது. தேங்காய்ப்பால் நமது சருமத்திற்கு ஒரு நல்ல இயற்கையான மாய்ஸ்ட்ரைசர் ஆகவும் செயல்படுகிறது. ப்ரீரேடிகல் செல்களால் ஏற்படக்கூடிய சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கலிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட தேங்காய் பாலின் மூலம் எப்படி முக […]
பெண்கள் எல்லாருமே முக அழகை பராமரிக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பது மூலமாக உடனடியாக முக பொலிவு கிடைத்தாலும், அந்த முகப்பொலிவு விரைவில் மங்கி விடும். ஆனால் இயற்கையான முறையில் மெல்ல மெல்ல கிடைக்கக்கூடிய முக அழகு பல நாட்களுக்கு நீடித்து நிற்கும். கால சூழ்நிலை மற்றும் வயது காரணமாக நமது முகத்தில் காணப்படக்கூடிய வறட்சி, சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தையும் நீக்குவதற்கு விலை உயர்ந்த மாஸ்க்குகளை நாம் முகத்தில் […]
காலை நேரத்தில் எழுந்ததும் முகம் மிருதுவாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் சில இயற்கையான அழகு குறிப்பு முறைகளை உபயோகிக்கும் பொழுது நமது முகத்தில் விரைவில் நாம் விரும்பக்கூடிய பளபளப்பு உருவாகுவதுடன், முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்குவதற்கும் இது காரணமாக அமையும். அதே நேரத்தில் காலையில் என்னென்ன அழகு குறிப்புகளை மேற்கொண்டால் இயற்கையான முக அழகு பெற முடியும் என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இயற்கை முக அழகு பெற … காலையில் […]
பெண்களுக்கு 35 முதல் 40 வயது தொடங்கும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் விழ தொடங்கிவிடும். பல பெண்கள் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம் தான். ஆனால் இந்த முகச்சுருக்கம் அவர்களது வயதை காட்டிக் கொடுத்து விடும். எனவே முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்குவதற்காக செயற்கையான கிரீம்களை நாடி சென்று விடுகிறார்கள். இது சில நாட்களுக்கு மட்டுமே பலனளிக்கும். நீண்ட நாட்களுக்கு முக சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும், ஏற்கனவே வந்த முக சுருக்கங்களை நீக்குவதற்கும் சில இயற்கை […]
தயிரை நாம் சாதாரணமா சாப்பிட தான் பயன்படுத்துவோம். இந்த தயிரை கொண்டு எப்படி உடல் அழகு பெறலாம் என தற்பொழுது பாப்போம். தயிர் கொண்டு உடல் அழகு பெற முதலில் தயிரில் உள்ள கொழுப்பு தான் இந்த இயற்கை அழுக்கு காரணம். கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் களைத்து கழுவி வர முக பளிச்சிடும். அது போல வறண்ட கூந்தல் கொண்டவர்கள் தயிருடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலந்து தலைக்கு […]
பெண்கள் மற்றும் ஆண்கள் எல்லாருக்குமே முடி என்பது ஒரு அழகு தான், முடி இல்லாதவர்களை விட முடி இருப்பவர்கள் கூடுதல் அழகாக தெரிவது வழக்கம். ஆனால் இந்த முடியை எப்படி வளர வைப்பது அழகாக மாற்றுவது என்பதுதான் பலருக்கும் வாழ்க்கை போராட்டம். இந்த கூந்தலுக்கு இயற்கையாக நமக்குக் கிடைக்கக் கூடிய தயிர் மட்டுமே போதும். இந்த தயிரை வைத்து எப்படி அழகிய கூந்தலை வரவழைப்பது என்பது தெரியுமா? வாருங்கள் பாப்போம். முதலில் நமது முடியை கழுவிவிட்டு அதன் […]
இன்றைய காலகட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதிலும் சிலருக்கு வறண்ட , மென்மையான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளது.அதில் எண்ணெய் பசை சருமம் தான் பராமரிக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருப்பது பருக்கள் மற்றும் சரும வறட்சி.இந்த சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக சருமத்தை பராமரிப்பை வேண்டும். அப்படி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம். குறிப்பு: […]
தயிர் நம் தினமும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் அன்றாட பொருள்களில் ஓன்று. இந்த தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நமது சரும ஆரோக்கியத்திற்கும் ,அழகை பராமரிக்க மிகவும் உதவி செய்கிறது. தயிரில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால் இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சரும பிரச்சனை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மாறும் அந்த வகையில் தயிரைப் பயன்படுத்தி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க அதிகரிக்க செய்வது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பவுலில் தயிர், […]
கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில், நாம் என்னென்ன உணவுகளை வெறும் […]
தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தைராயிடு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளையும், உடலில் பல ஆரோக்கிய கேடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தைராயிடு உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும், தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். அயோடின் உப்பு தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சமையல் செய்யும் போது, உணவில் அயோடின் உப்பு சேர்க்க வேண்டும். ஏனென்றால் தைராயிடு சுரப்பி சீராக […]
நம்மில் பெரும்பாலானோருக்கு, ஆண்கள்-பெண்கள் என பலருக்கும் கழுத்துப் பகுதியில் கருமைபடர்ந்து காணப்படுவதுண்டு. இந்த கழுத்தின் கருமை நிறம் உடலின் மற்ற பாகங்களை காட்டிலும் வித்தியாசமானதாய் இருக்கும்; இதனால் சரும அழகு சீர் குலையும். இந்த கழுத்தின் கருமை சரியான உடல் சுத்தமின்மையால் ஏற்படுவதுண்டு; சில நேரங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு. இந்த பதிப்பில் கழுத்து பகுதியில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு உதவும் 5 இயற்கை வழிகள் பற்றி படித்து அறியலாம். கற்றாழை கற்றாழையில் உடலின் […]
இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம். […]