Tag: yograj singh

ஒரு வருஷம் கொடுங்க..அர்ஜுனை சிறந்த பேட்ஸ்மேனா மாத்துவேன்..யோகராஜ் சிங் வேண்டுகோள்!

மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோட மகன் அர்ஜுன் டெண்டுல்கர், அப்பாவை போல தானும் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கிரிக்கெட்டில் தனக்கொரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். ரஞ்சி டிராபி தொடரில் இடது கை வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் அதன்பிறகு தனது ரூட்டை மாற்றிக்கொண்டு பந்துவீச்சாளராக பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த சூழலில் அவரை பந்து வீச வைத்து அவருடைய திறமையை மறைக்க வேண்டாம் எனவும், […]

Arjun Tendulkar 6 Min Read
arjun tendulkar AND yograj

‘என் அப்பாக்கு மனநிலை சரியில்லை’! வேதனைப்பட்ட யுவராஜ் சிங்!!

சென்னை : கடந்த 2007 மற்றும் 2011 ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக யுவராஜ் சிங் அமைந்திருப்பார். அதிலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு யுவராஜ் சிங் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாடியிருப்பார். ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு அவரது புற்று நோய் […]

BCCI 6 Min Read
Yuvraj - Yograj Singh

“தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன்” – யுவராஜ் தந்தை யோக்ராஜ் சிங் ஆவேசம்!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் சிங், இவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பல தகவல் அந்நாட்களில் பேசப்பட்டு வந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை என இரண்டு முக்கிய கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் சிங் மற்றும் தோனி இருவரும் மிகமுக்கிய காரணிகளாக அமைந்தனர். மேலும், இருவரையும் தாண்டி […]

BCCI 6 Min Read
Dhoni - Yuvraj - Yograj Singh

இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான  நடிகர்.இவர் பல படங்களை  இயக்கியுள்ளார்.தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின், 2-வது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் இணைந்து […]

cinema 2 Min Read
Default Image