உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதியில், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சியை பிடிக்க வேண்டும் […]
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்ட உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜீவார் நகரில் உள்ள நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த சர்வதேச விமான நிலையம் 2004 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மேலும் இது ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விமான […]
கொரோனாவுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்த போதிலும், உத்திர பிரதேச மாநிலத்தில் பொருளாதார இழப்பீடுகளை எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 2522.5 கோடி அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் சுரேஷ் கன்னா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2019 டிசம்பரில் 10,008.2 கோடி வருவாய் வந்ததாகவும், இந்த ஆண்டு 2020 […]
கள்ள சாராய வழக்கின் கீழ் காவல் துறை உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு. உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நவம்பர் 13 ஆம் தேதி, 6 பேர் கள்ள சாராயம் அருந்தி உயிழந்தனர் மற்றும் பலர் இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் இந்த கள்ள சாராயம் விற்ற வழக்கில் சிக்கிய துணை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து திடீர் நடவடிக்கை எடுத்தார் யோகி ஆதித்யநாத்.
வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வரும் தொழிலாளர்களை, பாதுகாப்பாக அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வந்த மக்களால், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து, உத்திரபிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு […]