உத்திரப் பிரதேசம் : மாநில அரசு திட்டங்களை மக்களிடம் இணைய வாயிலாக பிரபலப்படுத்தினால் அதற்கு அரசு ஊதியம் வழங்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. அந்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் தெரிந்து இருக்குமா என்றால், அது சந்தேகமே. ஒவ்வொரு திட்டமும் தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரிடத்திலும் சரியாக சென்றடைவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சில பிரதான திட்டங்களுக்கு மட்டுமே அரசு […]
உ.பி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் இருக்கும் சாமியார் சத்சங்கம் நிகழ்ச்சியானது நேற்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி அப்போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால், பலர் மூச்சி திணறி அங்கேயே மயங்கியுள்ளனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அதில் […]
உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புலராய் எனும் கிராமத்தில் நேற்று போலே பாபா எனும் ஆன்மீக சொற்பொழிவாளர் தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். […]
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேநதிர மோடி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்கு ஆபத்து என்றும் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் விடுவார்கள் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், சமாஜ்வாடியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் பகவான் ராமர் மீண்டும் கூடாரத்தில் அமர்ந்துவிடுவார். ராமர் கோவிலுக்குள் […]
சென்னை : பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு அமித்ஷா என்றும் அடுத்து யோகி ஆதித்யநாத் என்றும் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்று தற்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார். […]
உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை ஏற்றி சென்று கொண்டிருந்ததாக டிராக்டர் உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள குளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் கஸ்கஞ்சில் உள்ள பாட்டியாலி தரியாவ்கஞ்ச் என்ற சாலையில் காலை 10 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர […]
ஷாருக்கான் பட பாடலான பதான் பாடல் போஸ்டரில் தீபிகா படத்திற்கு பதில் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தில் இருக்கு பேஷாரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. அதிலும், குறிப்பாக, அதில் தீபிகா அணிந்துள்ள ஆடைகள் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த பாடலை நீக்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதில் கூடுதல் சர்ச்சை […]
குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி. தொடர்ந்து 7வது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தான் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பூபேந்திர படேலுக்கு […]
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி மோதியதில் 6 பேர் பலி மற்றும் 15 பேர் படுகாயம். உத்தர பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில், பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலிசார் தெறிவித்தனர். இந்த விபத்து சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளதாக காவல் அதிகாரி ராஜேஷ் சிங் தெரிவித்தார். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் போலிசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். […]
குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு நொய்டாவில் நவம்பர் 2 வரை, ட்ரோன் கேமராக்களை பறக்க தடை விதித்துள்ளது. நவ-1 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள கவுதம புத்தநகரில் நடைபெறவுள்ள ஏழாவது “இந்தியா தண்ணீர் வாரம்” நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வருகை தரவுள்ள இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பாதுகாப்பு கருதி நொய்டாவில் ட்ரோன் கேமராக்களை பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி செயல்பட்டால் இ.பி.கோ பிரிவு […]
மறைந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அவர்களின் இறுதி சடங்கு அரசு முறைப்படி நடைபெறும் எனவும், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனக்குவம் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்தவ சேவை வழங்கும் திட்டத்தை அறிவித்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு உதவியாக அவர்ளுக்கு இலவச மருத்தவ சேவைகளை வழங்கும் உத்தரவு. அதாவது, பதவியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அரசு நடத்தும் […]
உத்தரபிரதேசத்தில், எந்த ஒரு தொழிற்சாலையிலும் பணிபுரியும் எந்த ஒரு பெண் தொழிலாளியும், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, காலை 6 மணிக்கு முன்னும், மாலை 7 மணிக்குப் பின்னும் வேலை செய்ய வேண்டியதில்லை என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் சமீபத்திய உத்தரவின்படி, மேற்கூறிய நேரத்திற்கு மேல் பணிபுரிந்தால், பெண் தொழிலாளர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான கண்காணிப்பு வேண்டும். பணியிடத்திற்கு அருகில் கழிப்பறைகள், கழிவறைகள், உடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதிகள் […]
இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் கூறினார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றவுடன் அவரது அமைச்சரவை முக்கிய முடிவு எடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த யோகி கொரோனா காலத்தில் இருந்து தொடங்கப்பட்ட இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பதவியேற்ற அடுத்த நாளே அதாவது இன்று அவர் தனது புதிய அமைச்சரவையுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகு இந்த முடிவு […]
2வது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 255 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது. 25ம் தேதி பதவியேற்பு: இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார். […]
உ.பி பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 227 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 91 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
2022 உ.பி. சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக குறைந்தபட்சம் 325 இடங்களில் வெற்றி பெறும் என யோகி ஆதித்யநாத் கூறினார். அடுத்த ஆண்டு உ.பி.சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று தனியார் செய்தி நிறுவனத்திடம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரத்தியேகமாகப் பேசியுள்ளார். அதில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் தேர்தலில் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.பாஜக தனது பணி […]
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தோளில் கை வைத்தது போன்ற புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நாங்கள் ஒரு சபதத்துடன் புதிய பயணத்தை தொடங்கினோம். எங்கள் உடலையும், ஆன்மாவையும் இதற்காக அர்ப்பணித்துள்ளோம். […]
தாலிபான்களை ஆதரிப்பது பெண்களையும், புத்தரையும் அவமதிப்பதற்கு சமம் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் சமாஜிக் பிரதிநிதி சம்மேளம் எனும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தலிபான்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கௌதம புத்தரின் சிலையை தலிபான்கள் அழித்ததாகவும், […]
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை. கடந்த 24-ம் தேதி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர், உத்தரப்பிரதேச ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிச்பூர் நகரில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் பாகிஸ்தானைப் புகழ்ந்தும் கோஷமிட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து 3 மாணவர்களையும் […]