உத்திரபிரதேசத்தில், ஜூன்-30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் யாரும் வெளியே வேலைக்கு செல்ல இயலாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் […]
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய 5 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லக்னோவில் 2 ஆய்வகங்களும், அலிகார், வாரணாசி மற்றும் கோரக்பூரில் தலா ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் இதுவரை […]
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர் மதத்தின் அடிப்படையில் பிரசாரம் செய்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புகார் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது. ஆனால் அவர்களின் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிக்காத வகையில் இருந்ததால். தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணியிலிருந்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.மேலும் மாயாவதி நாளை காலை 6 மணியிலிருந்து 48 மணி நேரம் […]