Tag: YOGI

பட்டியலினத்தவர் வீட்டில் உணவருந்திய யோகி ஆதித்யநாத்..!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின், கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற மகரசங்கராந்தி விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் அங்குள்ள பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார். இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், பட்டியல் இனத்தைச் சார்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் அழைப்பின் பெயரில் இந்த நிகழ்வில் […]

YOGI 3 Min Read
Default Image

வாரணாசி : இரண்டாவது நாளாக பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

வாரணாசியில் இரண்டாவது நாளாக பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், நேற்று உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர். அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். இன்றும் பிரதமர் அம்மாநில முதல்வர் மற்றும் கட்சி […]

#PMModi 2 Min Read
Default Image

விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு – உத்தர பிரதேச அரசு!

உத்தர பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் இந்த வருடம் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் […]

Ganesha Chaturthi 4 Min Read
Default Image

ஊழல் குற்றச்சாட்டில் ஹோம் கார்ட் அதிகாரி பதவி நீக்கம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டில் ஹோம் கார்ட் அதிகாரியை பதவி நீக்கம் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஊழல் குற்றச்சாட்டில் ஹோம்கார்ட்ஸ் துறையின் மாவட்ட தளபதியை பதவி நீக்கம் செய்ய கோரி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹோம்கார்ட்ஸ் துறையின் மாவட்ட தளபதி முகேஷ் குமார், புலந்த்ஷாரில் பதவியேற்றபோது ஊழலில் ஈடுபட்டதாக அவரை பதவி நீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை அறிக்கையின் படி, […]

mugeshkumar 3 Min Read
Default Image

அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் கால் வைக்க வேண்டும்! இல்லை சம்பளத்தில் கை வைக்கப்படும் – அதிரடி

உtத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்த நாத் அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.யோகி தனது மாவட்டங்களில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று அண்மைகால தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.இருந்தாலும் அங்கு பாலியல் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பிற மதத்தினரிடம் வன்முறையில் ஈடுபடுவதும் நடந்து வருவது கண்டனத்துகுரியது. தற்போது அந்த மாநில முதல்வர் ஒரு அறிவிப்பை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அரசு அதிகாரிகள் சரியாக காலை […]

#Politics 3 Min Read
Default Image