பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரின் 5-ஆம் நாள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வரை இந்திய அணி 7 பதக்கங்களை வென்ற நிலையில் இன்றைய நாளில் ஒரு தங்கம் மட்டும் ஒரு வெள்ளி என 2 பதக்கங்களைக் குவித்துள்ளது. இன்று மதியம் நடைபெற்ற ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அணி சார்பாக விளையாடிய நிதேஷ் குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், இந்த பாராலிம்பிக் தொடரில் […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு. டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். டோக்கியோ […]
பாராலிம்பிக்கில் இன்று பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலம் வென்றது. இதனையடுத்து,இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில்,பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. அதேபோல்,வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் […]