சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் 168 வது திரைப்படம் உருவாக உள்ளது. இப்பட ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் […]