யோகா, இந்தியாவின் ஒரு பாரம்பரிய அம்சம் – யோகி ஆதித்யநாத்.!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் 7 நாள் யோகா திருவிழாவை துவக்கி வைத்து பேசிய உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா, இந்தியாவின் ஒரு பாரம்பரிய அம்சம் எனவும், யோகாவின் மூலம் ரத்த அழுத்தம் மட்டுமல்ல, மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவைகளையும் தடுக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் காய்ச்சல் ஒரு நோய் அல்ல என்று கூறிய அவர், வானிலை மாற்றம் காரணமாக மக்களுக்கு சளி மற்றும் இருமல் உருவாவதாக குறிப்பிட்டார். இதனிடையே, உத்தரபிரதேசத்தில், பறவை […]