நல்ல மகசூலும் வருவாயும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் நிலக்கடலை மூலம் கிடைப்பதாககச் புதுவையைச் சேர்ந்த விவசாயி சொல்கிறார் . புதுச்சேரி, திருபுவனையை அடுத்துள்ளது சிலுக்காரிப்பாளையம். . 2011 முதலே இயற்கை முறையில், பாரம்பரிய நெல் ரகங்கள், வாழை மற்றும் மணிலா எனப்படும் நிலக்கடலை சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளார். ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கையாகக் கிடைக்கும் எரு மற்றும் குப்பைகளை இடுபொருளாகப் பயன்படுத்துவதால் இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக அவர் தெரிவிக்கிறார். மேலும், ரசாயன உரங்களைத் தவிர்ப்பதன் மூலம், சுவையான, ஆரோக்கியத்திற்கு தீங்கு […]