“Yenna Sonna, CSK!” வெளியானது சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் புதிய Anthem பாடல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய Anthem பாடலுக்கு YennaSonna (என்ன சொன்ன) என்று தலைப்பிட்டுள்ள நிலையில், இதனை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தொடர், ஐபிஎல். இந்த தொடரில் மொத்தமாக 8 அணிகள் உள்ள நிலையில், உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே அணி, சென்னை சூப்பர் கிங்ஸ். தல தோனி கேப்டன்ஷிப்பில் இயங்கிவரும் இந்த அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அசுர பலத்தில் உள்ளது. … Read more