ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுக பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது எனக் கூறப்படுறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வருவாய் ஆதாரங்களை தடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. […]
கோழி முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி 20 வயதான முகமது முக்பெல் என்கிற இளைஞன் சாதனை செய்துள்ளார். மலேசியா, கோலாலம்பூரில் வசித்து வருகிறார் 20 வயதான எமனை சேர்ந்த முகமது முக்பெல். இவர் புதியதாக கோழி முட்டையை கொண்டு ஒரு கின்னஸ் சாதனையை செய்துள்ளார். இந்த கோழி முட்டைகளை கொண்டு, அதனை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதனை உயரமான அடுக்காக கட்டியெழுப்பியுள்ளார். இந்த முட்டை அடுக்கு குறைந்தது ஐந்து வினாடிகள் கிழே விழாமல் இருக்கவேண்டும். மேலும், […]
ஹவுதி புரட்சியின் படை தளபதியாக இருந்த அல் ஹம்ரான் கொல்லப்பட்டதாக ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏமன் அரசங்கத்தை ஆதரித்து சவுதி தலைமையிலான போர் விமானங்கள் ஹவுதிகள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரும்பாலான ஹவுதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மரிப் மற்றும் அல்-பேடா மத்திய மாதங்களுக்கு இடையே போற நடைபெற்றது. இந்த போரில் அல் ஹம்ரான் கொல்லப்பட்டார் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல் ஹம்ரான் ஹவுதி […]
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து அவரை படத்தில் நடிக்க வைக்க பலர் முயன்றனர். ஆனால் அவர் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தார். அதனால் சினிமாவை கண்டுகொள்ளாமல் இருந்தார். தற்போது, விஜய் ஆண்டனியை வைத்து ‘நான்’, ‘எமன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கத்தில் தோனி நடிக்க போகிறார் என்ற செய்தியை கேள்விபட்டதும் அவரை தொடர்புகொண்டு பேசியபோது, ‘ஆமாம் அது உண்மைதான் […]