Tag: yellowskin

தொடர்ச்சியாக புகைப்பிடித்ததால் மஞ்சள் நிறத்தில் மாறிய முதியவர் உடல்!

தொடர்ச்சியாக புகை பிடிப்பதால் உள்ளுறுப்புகள் சேதமடைந்திருப்பதை பார்த்திருக்கிறோம், கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், உடல் மஞ்சள் நிறத்தில் மாறிய முதியவரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று அந்த சிகரெட்டின் பாக்கெட்டிலேயே எழுதியிருந்தாலும், அதை படித்து விட்டு புகைப்பவர்கள் தான் நமது அதி புத்திசாலிகள். பலருக்கு இதனால் நுரையீரல் பிரச்சனை ஏற்படுவது, சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், இதுவரை நாம் கேள்விப்படாத ஒரு அதிர்ச்சியான சம்பவம் தொடர்ச்சியாக புகைபிடித்த முதியவர் […]

chainsmoker 4 Min Read
Default Image