குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த மஞ்சள் பூசணிக்காயை வைத்து நாம் பொரியல், குழம்பு ,பச்சடி என்ன செய்து ருசித்திருப்போம். அந்த வகையில் இன்று மஞ்சள் பூசணிக்காயை வைத்து கிரேவி செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள் மஞ்சள் பூசணி =அரை கிலோ வறுத்த வேர்க்கடலை =100 கி தேங்காய்= அரை மூடி காய்ந்த மிளகாய் =5 பெரிய வெங்காயம் =1 மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் மல்லித்தூள்= அரை ஸ்பூன் கருவேப்பிலை […]