Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் மே மாதம் கூட தொடங்கவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல ,மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அவ்வபோது வானிலை மையம் மஞ்சள் நிற அலர்ட்டையும் கொடுத்து வருகிறது. அந்த […]
TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை, மேற்குவங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை, ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின்சேலம் மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய […]
அடுத்த சில நாட்களுக்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை ஐடி தலைநகரான பெங்களூருவில் கனமழை பெய்தது, நகரின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்பதால், கனமழையின் அறிகுறியாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையால் நகரின் பல முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் […]
கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சில இடங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், பல்வேறு இடங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவா பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் […]
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தற்பொழுது கடுமையான வெப்ப அலை காணப்படுகிறது. இந்நிலையில் வரும் இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தற்பொழுது உயரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று டெல்லியில் வெப்பநிலை 42 டிகிரி அளவை தாண்டி வியாழக்கிழமை 44 டிகிரி செல்சியஸாக உயரும் என இந்திய வானிலை ஆய்வு […]
கேரளாவில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு பச்சை நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு ஆந்திரா அருகே குலாப் புயல் கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக விழுந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக கேரளாவில் மழை பெய்து வருவதால் காசர்க்கோடு, கன்னுர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், திரிசூர், […]