சென்னை : நடிகை மீனாவுடன் முதல் படத்தில் நடிக்கவே ரஜினிகாந்த் அந்த சமயம் தயங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தும் நடிகை மீனாவும் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. யஜமான், வீரா மற்றும் முத்து ஆகிய படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இவர்களுடைய ஜோடி பொருத்தமும் சரியாக இருக்கிறது என்று அந்த சமயம் ரசிகர்கள் கூறினார்கள். இருப்பினும் முதலில் நடிகை மீனாவுடன் இணைந்து நடிக்கவே ரஜினிகாந்த் யோசித்தாராம். ஏனென்றால், ரஜினிகாந்த் மீனாவை சிறிய […]