கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல சீரியல் நடிகையான திவ்யா பட்னாகர் தற்போது உயிரிழந்துள்ளார். பிரபல சீரியல் நடிகையான திவ்யா பட்னாகர் தற்போது இந்தியில் Yeh Rishtey Kya Kehlata Hai என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் .கடந்த நவம்பர் மாதம் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்து வந்த இவர் இன்ஸ்டாகிராமில் தான் மீண்டு வர பிரார்த்தனை செய்யுமாறு கூறியிருந்தார். […]