பாண்டா கரடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒப்பந்தம், மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஆகும். இதனையடுத்து, மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாண்டா கரடிக்கு பெயர் சூட்டும் விழா கோலாம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு […]