கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாவில் எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 23 ம் தேதி கர்நாடக சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்று முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு தோல்வியுற்றது. இதனால், ஆட்சியை பறிபோகி […]
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ககருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 204 வாக்கில் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளது. எதிராக 105 வாக்குகள் விழுந்தால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில், […]
கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்கிறது .நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் விழுந்துள்ளன. இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா காட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 16 பேர் மும்பையில் […]
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று மாலை கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் ஆட்சி செய்ய எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி தான் ஆட்சி […]